fbpx
Others

தேனி–போடிநாயக்கனூரில்மாபெரும் ரத்ததான முகாம்….

தேனிமாவட்டம் 14/06/2023
போடிநாயக்கனூரில் அரசு மருத்துவமனை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் மாவட்டஆட்சித்தலைவர்திருமதிஆ.வி.சஜீவான.இ.ஆ.ப.அவர்கள் துவக்கி வைத்தார் உடன் மாவட்ட இணை இயக்குநர் மரு.ரமேஷ் பாபு மாவட்ட துணை மரு.அன்பு செழியன் இயக்குநர் போடி அரசு மருத்துவமனை மரு.ரவிந்திரநாத் முன்னிலை வகித்தார்.

Related Articles

Back to top button
Close
Close