fbpx
Others

தேனி–போடிநாயக்கனூரில்மதுரை எழுச்சி மாநாட்டிற்கு செல்ல சிறப்புஏற்பாடு…

தேனி மாவட்டம் 14/08/2023 போடிநாயக்கனூரில் அதிமுகவின் நகர நிர்வாகிகள் ஒன்றிணைக்கும் விழா பாண்டிய மறவர் திருமண மண்டபத்தில் முன்னாள் நகர மன்ற துணை தலைவர் சேதுராம் போடி நகர பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்றது இதில் ஆகஸ்ட் 20 ல் மதுரையில் நடக்க இருக்கும் எழுச்சி மாநாட்டிற்கு வருகை தரும் நகர நிர்வாகிகளை ஒன்றிணைக்கும் விழாவும் போடி 33 வார்டியிருந்து மதுரை எழுச்சி மாநாட்டிற்கு செல்ல சிறப்பு ஏற்பாடும் குறித்து ஆலோசனையும் ஓபிஎஸ் அணியில் இருந்து 300 மேற்பட்ட கழக தொண்டர்கள் நிர்வாகிகள் எடப்பாடியார் ஆதரவு தெரிவித்து அவர்களை சால்வையை அணிவித்து கழகத்தில் இணைந்து கொண்டார். . 

Related Articles

Back to top button
Close
Close