fbpx
Others

  தேனி-பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா..


தேனி மாவட்டம் ஜன 10 போடி பொது விநியோக அங்காடி கடை எண் 6 தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை போடி நகர் மன்ற தலைவி ராஜா ராஜேஸ்வரி வழங்கினார் உடன் போடி நகராட்சி ஆணையாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close