fbpx
Others

தேனி-பெரியகுளம் RMTC.கிளையில் போராட்டம்.

தேனிமாவட்டம் 06/05/2023

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலம் பெரியகுளம் கிளையில் ஓட்டுநர் நடத்துநர் இருவருக்கும் கிலோமீட்டர் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அதற்காக தற்காலிக பணி நீக்க காலத்தில் கிளை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் அடையாள அட்டையை மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தற்காலிக பணி நீக்கம் வழங்கப்பட்டுயுள்ளதால் இருவரும் தற்போது கிளையில் ஆஜராகி தரையில் அமரவைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close