fbpx
Others

தேனி–பெரியகுளம்-வைரமுத்துபிறந்தநாள் விழா

தேனி மாவட்டம். ஜூலை.13.பெரியகுளம் தென்கரை நூலக வாசகர் வட்டம் மாங்கனி நகர் லயன்ஸ் சங்கம்இணைந்துகவிஞர்வைரமுத்து  அவர்கள் 70 வது பிறந்தநாள் விழா தென்கரை நூலகத்தில் கொண்டாடப்பட்டது. லயன்ஸ் சங்கம் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செய்யப்பட்டது கலந்து கொண்ட மாணவர்கள் வைரமுத்து அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும், சுற்றுச்சூழல் சம்பந்தமான கேள்வி பதில்களையும் வழங்கி கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மனிதநேய மருத்துவர் டாக்டர் செல்வராஜ் அன்புக்கரசன் மணி கார்த்திக் ,அழகர், சிவபாலு சந்திரமோகன், நேசம் முருகன், கலந்து கொண்டனர் சங்கத்தின் சார்பாக தலைவர் Dr.MJF.Er.ராமநாதன் செயலாளர் Er.ரமணி குமார் பொருளாளர் Er.நித்யானந்தம் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர் நூலகர் சவட முத்து இனிப்பு வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close