fbpx
Others

தேனி —பெரியகுளம் நகராட்சி மறுதேர்தல்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் 26 வது வார்டுக்கு மறுதேர்தல்

பெரியகுளம் : 20: தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டுக்கு மறுதேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று 20.6.2022 முதல் 27.6.2022 வரை வேட்பு மனு வாங்கப்பட உள்ளது. இதற்காக நகர்மன்ற கூட்டரங்கில் தேர்தல் அலுவலர் புனிதன், உதவிதேர்தல் நடத்தும் அலுவலர் வீரணன், உதவியாளர் விஜய் பால்ராஜ் ஆகியோர் வேட்பு மனுவினை பெற உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close