தேனி – பெரியகுளம் சாலையில்நடப்பது என்ன….? சிறப்பு செய்தி …
தேனிமாவட்டம் தேனி- பெரியகுளம் சாலையில் உள்ள அஜந்தா லாட்ஜினை ஒட்டியுள்ள முன்பு மர அறுவை மில் உள்ள தெருவில் இன்று 06/12/2023 காலையில் (கடந்த ஐந்து நாட்கள்) ஏற்கனவே தெருவில் பதிக்கப்பட்ட பேவர்பிளாக்கினை அகற்றிவிட்டு மீண்டும் பேவர்பிளாக் சிமெண்ட் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த பணிகள் மராமத்து வேலைகளா ? அல்லது புதிதாக பதிப்பது போல நகராட்சி கணக்கு காட்டி சரிசெய்யவா ? என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்….. ஏனெனில் இந்த பகுதி போல வேறு எந்த பகுதியிலும் இவ்வாறு பணிகள் நடக்கவில்லையே என்பதால் தான் இம்மாதிரியான கேள்வி கள் பொதுமக்கள் கேட்கின்றனர்!!! ……. உண்மையில் மராமத்து பணியாய் .இருந்தால் இதுபோன்ற சிதிலமடைந்த நிலையில் உள்ள தெருக்களை நகராட்சி நிர்வாகம் சரிசெய்யலாமல்லவா…???…………………………… அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி