fbpx
Others

தேனி பெரியகுளம் ஒன்றியத்தின் (வடக்கு)செயலாளராக தேர்வு 15 / 8 / 22

தேனி மாவட்டம்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரியகுளம் ஒன்றியத்தின் (வடக்கு) செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எல்.எம்.பாண்டியன் .வழக்கறிஞர் அவர்களை பெரியகுளம் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொன்னாடை போர்த்திவாழ்த்து தெரிவிக்கப்பட்டது.மு.ஆண்டி,ஒன்றியச்செயலாளர்தமிழ்ச் செல்வன்,
ஒன்றியத் துணைச் செயலாளர்,பெருமாள்,ஒன்றிய செயற்குழு உறுப்பினர்வெள்ளைச் சாமி,
ஊராட்சி செயலாளர், எருமலை நாயக்கன் பட்டி,ஜெயபிரகாஷ், ஊராட்சி துணைச் செயலாளர்,
ஸ்டாலின், எண்டப்புளி ஊராட்சிபிரபாகரன் ,முகாம் செயலாளர், எண்டப்புளி ஊராட்சிஆகியோர் உடன் இருந்தனர்

Related Articles

Back to top button
Close
Close