fbpx
Others

தேனி பெரியகுளம்–இந்து எழுச்சி முன்னணியின்தூய்மைப்படுத்தும் பணி

தேனி பெரியகுளம் சாலையில் சந்தை மாரியம்மன் கோவிலில் தேனி இந்து எழுச்சி முன்னணி சார்பாக  ராமராஜ்தலைமையில்கோயில்சுற்றுப்புறவளாகத்தைதூய்மைப்படுத்தும் பணி இப்பொழுது நடைபெற்றது அங்கு இருக்கும் வியாபாரிகள் குப்பை குளங்களையும் கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் தருகின்ற பிரசாதங்களின்கழிவுகளையும் ஆங்காங்கே போட்டு குப்பைமாடாகஆக்கிவிட்டனர் இவற்றை இன்று காலை ராமராஜ்  தலைமையிலே தூய்மைப்படுத்துகின்ற பணி நடைபெற்றது ஆங்காங்கே இருக்கின்ற வியாபாரிகள் அசுத்த படுத்தாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தூய்மை பணி நடைபெற்று வருகிறது  தேனி மாவட்ட செய்தியாளர் அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close