fbpx
Others

தேனி–பெரியகுளம்–அரசு தோட்டக்கலை பண்ணையில்ஆய்வு

தேனி மாவட்டம் 20/01/2023
பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழுத்தலைவர் திரு.செல்வப்பெருந்தகை MLAஅவர்கள் தேனி மாவட்டம் ஆட்சித் தலைவர் அவர்கள் பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close