fbpx
Others

தேனி— பெரியகுளம்(கால்நடை மருத்துவமனை )ஆட்சி தலைவர் ஆய்வு

தேனி மாவட்டம் ஜூன்.17.
பெரியகுளம் கால்நடை மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பெரியகுளம் நகராட்சி நகர்மன்றத் தலைவர் சி.சுமிதா உடன் உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close