fbpx
Others

  தேனி–புதர் அடர்ந்த பெண்கள் சுகாதார வளாகம்..?


தேனிமாவட்டம் டிச 01 போடி ஒன்றியம் இராசிங்கபுரம் ஊராட்சியில் மல்லிகாபுரம் செல்லும் சாலையில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் புதர் அடர்ந்த நிலையில் இருப்பதால் பெண்கள் காலைக்கடன் கழிக்க முடியாத நிலையில் புதர் அடந்து உள்ளது புதறினால் விஷப் பூச்சிகள் மற்றும் பாம்புகள் இரவு நேரங்களில் செல்ல தெரியாத லைட் பெண்கள் மன குமுறல் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அடர்ந்த புதர்கள் லைட்டுகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Related Articles

Back to top button
Close
Close