fbpx
Others

தேனி-பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலத்தில் வெற்றி கொண்டாட்டம்.


தேனி மாவட்டம் டிச 03 கோடியில்பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலத்தில் வெற்றி பெற்றது. தேனி மாவட்ட தலைவர் பி சி பாண்டியன் தலைமையில் பட்டாசுவெடித்துஇனிப்புவழங்கிகொண்டாடினார்கள். உடன் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close