fbpx
Others

தேனி பாரதிய ஜனதாகண்டன ஆர்ப்பாட்டம் 23 / 7/22

தேனி ஜூலை23 ஏழை விவசாயி. அடிபட்டு மக்கள் வியாபரிகளையும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும் மின்சார கட்டண உயர்வை கைவிடக்கோரி திமுக அரசை கண்டித்து தேனிமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தேனிமாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பி. சி. பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் ஒன்றியம் நகரம் கிளை அனைத்து பிரிவு சேர்ந்த நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close