fbpx
Others

தேனி–பழனிசெட்டிப்பட்டி–முதல் 6 நாள் புத்தகத் திருவிழா செய்தி

தேனி மாவட்டம் 09/03/2023
பழனிசெட்டிப்பட்டியில் உள்ள மேனகா மில் மைதானத்தில் முதல் 6 நாள் புத்தகத் திருவிழாவில் நடைபெற்றது இதில் தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா இ.ஆ.ப.  முன்னிலை கவிப்பேரரசு வைரமுத்து  பெண் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார் உடன் பட்டி மன்றம் பேச்சாளர் முனைவர் கவிதா ஜவஹர் அவர்கள் திட்ட இயக்குனர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) ஜெ.ரூபன்சங்கர்ராஜ் கலந்துக்கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close