fbpx
Others

தேனி–பங்களாமேடு-ஆட்சி மொழிச்சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி

தேனி மாவட்டம் 22/02/2023
தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் அரசு பணியாளர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச்சார்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆட்சி மொழிச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்.வி.சஜீவனா இ.ஆ.ப.  கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் தேனிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவிண் உமேஷ் டோங்கரே இ.கா.ப தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்திரு.பெ.இளங்கோ செய்திமக்கள் தொடர்பு  அலுவலர்.திரு.சு.ஜெகவீரபாண்டியன். தேனி வையைத் தமிழ்சங்கம் நிறுவனர் .புலவர்.இளக்குமாரன் உட்பட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close