fbpx
Others

தேனி-நாடு தழுவிய கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை 5.30 மணியளவில் சிஐடியு, ஏஐடியூசி ,மற்றும் எல்பி இதர தொழிற்சங்க அணியினர் நாடு தழுவிய கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் …பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிகழ்வு தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந. வீரசிகாமணி
.

Related Articles

Back to top button
Close
Close