fbpx
Others

தேனி-நல்லாசிரியர் விருது—சிறப்பு செய்தி

தேனியில் 11/09/2023 இன்று காலையில் நல்லாசிரியர் விருது பெற்ற தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர். A. ஜெயராஜ் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்து எழுச்சி முன்னணி, UCPI , CPI , ISCUF – நிர்வாகிகள், வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி சிதம்பரம், வீல் பவுண்டேசன் நிர்வாகி, ஆதித் தமிழர் கட்சி, அகில இந்திய பார்வார்டு பிளாக் நிர்வாகிகள், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாலை,சால்வைகளைஅணிவித்துவாழ்த்துக்களைதெரிவித்துக்கொண்டநிகழ்ச்சி…………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close