fbpx
Others

தேனி–நலத்திட்ட உதவிகள் பால்வளத்துறைஅமைச்சர் வழங்கினார்.

தேனிமாவட்டம் 07/10/2023 மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்.திருமதி.ஆ.வி.சஜீவனா  இ.ஆ.ப  பால்வளத்துறை அமைச்சர்.த. மனோ தங்கராஜ்  பால்வளத் துறை சார்பில் பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் நிர்வாக இயக்குனர்.திரு.எஸ். வினித்.இ.ஆ.ப. முன்னணியில் 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உடன்( ஆண்டிபட்டி) சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்  (பெரியகுளம்) உறுப்பினர் சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close