fbpx
Others

தேனி–நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலக த்திலிருந்து சாலை ஓர உணவுப்பொருட்கள் ஆய்வு செய்யும் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆ. வி. சஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்ல தம்பி மற்றும் ஆண்டிபட்டி வட்டாட்சியர். கலந்து கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close