fbpx
Others

தேனி–தே.மு.தி.க–அனைத்து சுங்கச்சாவடி கட்டண வரியை ரத்து செய்ய வலியுறுத்தி….

தேனி மாவட்டம் தேனி – உப்பார்பட்டி விலக்கு அருகே உள்ள சுங்கச்சாவடி முன்பு 09/09/2023 இன்று அனைத்து சுங்கச்சாவடி கட்டண வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட தே.மு.தி.க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்ட தே.மு.தி.க சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடந்த நிகழ்ச்சி………..தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close