fbpx
Others

தேனி–தேவாங்கா முன்னேற்ற பேரியக்கம்–செய்தி

தேனி மாவட்டம் 16/07/2023 பழனிச்செட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல் நிலைப் பள்ளியில் தேவாங்கா முன்னேற்ற பேரியக்கம் நடத்தி மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் மருந்துவ முகாம் நடைபெற்றது இம் முகாம் மாநில தலைவர் திரு. நாகராஜ் சுப்பிரமணி அவர்கள். மாநில கௌரவ ஆலோசகர். பவானி முத்துராஜ் மாநில பொருளாளர். சுதர்சன் மாவட்டதலைவர். பூங்குன்றன். மாவட்ட செயலாளர். மகாராஜன். மாவட்ட பொருளாளர். பரமேஸ்வரன். பழனிச்செட்டிபட்டி பேரூராட்சி. தேவாங்கா முன்னேற்ற பேரியக்கம். தலைவர். டாக்டர். தீபக் பேரூராட்சி செயலாளர். ஜீவரத்தினம் முன்னிலையில் இம் முகாம் நடைபெற்றது இந்த முகாமில். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பொது மருத்துவம்(மற்றும்) சர்க்கரை நோய் மருத்துவர். டாக்டர். பாக்யஷிரி எலும்பு முறிவு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர், டாக்டர். கார்த்திகேயன். காது. மூக்கு. தொண்டை. மருத்துவர், டாக்டர் கணேஷ் பாபு. பல்மருத்துவர்கள். டாக்டர். பிரியங்கா. டாக்டர். லெட்சுமி பிரியா. குழந்தைகள் நல மருத்துவர். டாக்டர். சாய் சந்தோஷ். இயன்முறை மருத்துவர்கள். டாக்டர். தீபக் டாக்டர். காதம்பரி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கினார்கள் இம் முகாமில் ஊர் மற்றும் சமுதாயம் பெரியோர்கள் கலந்து கொண்டனார்.

Related Articles

Back to top button
Close
Close