fbpx
Others

தேனி–தெற்கு மாவட்ட திமுகதொண்டரணி சிறப்பு செய்தி…

திமுக தேனி தெற்கு மாவட்ட தொண்டரணி சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாள் முன்னிட்டு உத்தமபாளையம் முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் பேரூர் செயலாளர் சேர்மன் காசிம் முன்னிலையில் மாவட்ட அமைப்பாளர் கம்பம் சாதிக் MC ஏற்பாட்டில் நடைபெற்றது. அணித்தலைவர் சுருளி,துணைஅமைப்பாளர்கள்சின்னமுத்தன், கமர்தீன், சுந்தரபாண்டியன், சுரேஷ் , கதிரேசன், பாண்டீஸ்வரன் , நல்ல காமன் , ஜெகன் பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close