fbpx
Others

தேனி–தென்மேற்கு பருவமழைநடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

தேனி மாவட்டம்
தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தி. சுப்பிரமணியன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் இரா.தண்டபாணி அவர்கள் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) செந்தில்குமார் உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close