fbpx
Others

தேனி-தீபாவளிமுன்னிட்டுதூய்மை பணியாளருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

தேனிமாவட்டம் 11/11/2023 போடி நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவி இராஜ ராஜேஸ்வரி தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்புகள் வழங்கினார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close