fbpx
Others

தேனி–தீபம் ஸ்டோர் திறப்பு விழா–சிறப்பு செய்தி

தேனி மாவட்டம் அனைப்பட்டியில் தன்னம்பிக்கை மிகுந்த மாற்றுத்திறனாளி தீபம் ஸ்டோர் திறப்பு விழா நடைப்பெற்றது இந்த விழாவில் தூய்மையான பணியாளர்களுக்கு எட்டு பேர்க்கு இலவசமாக சேலைகள் வழங்கப்பட்டது உடன் நிறுவனர் வாழ்வித்து வாழ் டிரஸ்ட் .ஜெயகுமார் இருந்தார்

Related Articles

Back to top button
Close
Close