fbpx
Others

தேனி–திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் நாள்

தேனி மாவட்டம் 04/08/2023 தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டயரங்கில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆ. வி. சஜீவனா இ. ஆ. ப. அவர்கள் திருநங்கைகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை ப் பெற்றுக்கொண்டார்கள்

Related Articles

Back to top button
Close
Close