fbpx
Others

தேனி– திராவிடர் கழக இளைஞரணிகண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதைக் கண்டித்து நாளை 14/07/2023 காலை 10.00 மணியளவில் தேனி பழைய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close