fbpx
Others

தேனி—தியாகி விஸ்வநாத தாஸ்137-வது பிறந்த நாள் விழா

தியாகி விஸ்வநாத தாஸ் அவர்கள் 16-6-2023 இன்று 137-வது பிறந்த நாள் விழா தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் அமைந்துள்ள அவருடைய முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தியாகி விஸ்வநாததாஸ் அறக்கட்டளை சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது. சின்னமனூர் நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் உடைய நிறுவனர் N.சங்கர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கர் .B. P.kசீனிவாசன். பவர் பாண்டி A.பாண்டி.

Related Articles

Back to top button
Close
Close