fbpx
Others

தேனி-திமுகவினர்ஓ.பி.எஸ்.அணியில் இணைந்தனர்.


தேனிமாவட்டம் டிச 05 போடியில் முன்னாள் நகர மன்ற தலைவர் வி.ஆர். பழனிராஜ்.முன்னிலையில் போடி நகர 9 வார்டு சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் குமரன் சேதுபதி .சிலமலை சரவணகுமார் ஜெகதீஷ்வரன் ஜெயபிரகாஷ் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமை ஏற்று கருத்தை வலுப்படுத்த கழகத்தில் இணைகிறோம் அவர்களை வரவேற்று முன்னாள் நகர மன்ற தலைவர் வி.ஆர்.பி சால்வை அணிவித்து கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close