fbpx
Others

தேனி-திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை.–செய்தி

தேனிமாவட்டம் 02/05/2023 தேனியில் திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது இதில் தனியார் தேனி என் ஆர் டி மருத்துவமனையின்.மருத்துவர்.தியாகராஜன் அவர்கள் மாயா புத்தகம் நிலையம் உரிமையாளர் நினைவு பரிசு வழங்கப்பட்டது உடன் திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close