fbpx
Others

தேனி-தாய்மையை நிர்வாணப்படுத்திய மணிப்பூர் கொடூரம்-கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் 24/07/2023 தேனி வடக்குமாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தாய்மையை நிர்வாணப்படுத்தி தலைகுனிய வைத்த மணிப்பூர் கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து தங்க தமிழ் செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் திமுக மாவட்ட ஒன்றிய நகர அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  .

Related Articles

Back to top button
Close
Close