Others
தேனி–தமிழ்நாடு ஊரக , நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்—செய்தி.
தேனிமாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக . நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட சிறுதானிய பாரம்பரிய உணகத்தினை (சிற்றுண்டி ) இன்று தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார் உடன் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெ.ரூபன் சங்கர் ராஜ் உட்பட பல கலந்து கொண்டுள்ளார்.