fbpx
Others

தேனி–தமிழக டிரைவர்களை கேரளாகுண்டர்கள்தாக்குதல்–காவல்துறை நடவடிக்கை…?

தேனி மாவட்டம் கம்பம் அருகில்உள்ள கம்பம்மெட்டின் அருகே இன்று காலை தமிழக டிரைவர்களை கேரளா குண்டர்கள் பணிகளுக்கு செல்ல விடாமல் தாக்குதல் நடத்திய நிகழ்வு….தமிழக காவல்துறை மற்றும் கேரளா காவல்துறையும் அங்கே நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களும் , பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர் ……………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close