fbpx
Others

 தேனி-தமிழகஅரசை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்.

 தேனிமாவட்டம் டிச 03 கம்பம் ஜான் பென்னிகுக் நினைவு சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள்உரிமையாளர்கள் சங்கம்சார்பாககண்டனஆர்ப்பாட்டம் செயலாளர் .எம்.வி. தெய்வேந்திரன். தலைமையில் தலைவர்பி. பிரகாஷ். கௌரவத் தலைவர். எம் .கணபதி. பொருளாளர்.வி. ராஜேந்திரன். முன்னிலையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் திடீர் வரி உயர்வை கோஷங்களுடன் கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் மற்றும் கம்பம் ஜான் பென்னிகுக் ஓட்டுனர் உரிமையாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வி .மாரிசாமி மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close