fbpx
Others

தேனி-தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள்விழா.

தேனி மாவட்டம் 17/09/2023 போடியில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டப்பட்டது இதில் திமுக. அதிமுக .மதிமுக. சிபிஐ .சிபிஎம்.விடுதலை சிறுத்தைகள் .தமிழ் புலிகள் அமைப்பு . பெரியார்சிலைகாப்பாளர்.ரகுநாகநாதன் (மாவட்டதலைவர்) சுருளிராஜ் நகர் செயலாளர். முருகானந்தம் இளைஞரணி மாவட்ட செயலாளர்.சரவணன் பெரியார் மணி.திராவிடன்.மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close