fbpx
Others

தேனி-டிப்பர் லாரியும் ,தனியார் கல்லூரி பேரூந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.

தேனி மாவட்டம்
போடியில் பார்க் ஸ்டாப் வளைவில் அரண்மனை போகும் வழியில் தேனியில் இருந்து கேரளாவுக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியும், தேனி தனியார் கல்லூரி பேரூந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.இதில் கல்லூரி பேரூந்தில்  பயணித்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து போடி நகர் காவலர் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்..

Related Articles

Back to top button
Close
Close