fbpx
Others

தேனி –ஜெயலலிதா 75 வது பிறந்த நாள்பொதுக்கூட்டம்.

இன்று  இன்று மாலை 7.00 மணியளவில் தேனியில் பங்களாமேடு ஹைவேஸ் ஆபீஸ் எதிரில் தேனி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாள் கொண்டாட்ட மாபெரும் பொதுக்கூட்டம் கழக பொதுச் செயலாளர் திரு T.T.V தினகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய நிகழ்வு..

Related Articles

Back to top button
Close
Close