fbpx
Others

தேனி—- ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா கூட்டம்

தேனி மாவட்டம் 24/02/2023
தேனியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா கூட்டம் நடைப்பெற்றது இதில் அமமுக பொதுச்செயலாளர் T.T.V.தினகரன் அவர்களின் பேருரையற்றினார் இக்கூட்டத்தில் தேனி மாவட்டம்.வடக்கு செயலாளர் ஜெயகுமார் தெற்கு செயலாளர் முத்துச்சாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமு மாநில நிர்வாகிகள் ரபீக் மண்டல நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close