Others
தேனி-ஜாக்டோ – ஜியோ மாவட்டஅளவிலான மாபெரும் உண்ணாவிரதம்
ஜாக்டோ – ஜியோமாவட்ட அளவிலான மாபெரும் உண்ணாவிரதம் தேனி மாவட்டம் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் தேனி பங்களாமேடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு எதிராக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி
வரை நடைபெற்ற நிகழ்வு..