fbpx
Others

தேனி—சௌடம்பிகா சங்கத்தின்15 ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா..

தேனி மாவட்டம் 12/08/2023  சௌடம்பிகா சங்கத்தின் சார்பாக 15 ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா வசந்த மஹாலில் நடைபெற்றது தலைவர் எஸ். போஜராஜ் தலைமையில் மாணவர்கள் மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது இந்த விழாவில் செயலாளர் ஆர். அழகேசன் பொருளாளர் வி. தங்கராஜ் டிரஸ்ட் தலைவர் கே. முருகதாஸ் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்

Related Articles

Back to top button
Close
Close