fbpx
Others

தேனி-சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவைஎட்டியது.

 தேனிமாவட்டம் 24/10/2023 பெரியகுளம் ஒன்றியம் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்து அணையின் உபரி வெளிற்றப்பட இருக்கிறது பெரியகுளம் வடுகப்பட்டி மேல்மங்கலம் ஜெயமங்கலம் குள்ளபுரம் ஆகிய ஊர்களில் வசிக்கும் பொதுமக்கள் வராக நதியை கடக்கவோ இறக்கவோ குளிக்கவோ வேண்டாம் எனவும் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் காவல்துறையினர் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close