fbpx
Others

தேனி–செல்வகணபதிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை

தேனி மாவட்டம் தேனி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சர்பலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 18/09/2023 இன்று காலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள செல்வகணபதிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்த சிறப்புக் காட்சி…………………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close