fbpx
Others

தேனி-சுருளித்தீர்த்தம் அருகில் ஆசியாவிலேயே மிகப் பெரிய தியான லிங்கம்.

தமிழ்நாடு – தேனி மாவட்டத்தில் உள்ள சுருளித்தீர்த்தம் அருகில் ஆசியாவிலேயே மிகப் பெரிய தியான லிங்கம் சிலை !!! தேனி-மாவட்டம் சுருளி தீர்த்தம் வடபுறம் 1/2 கி. மீ தொலைவில் 72 அடி உயரத்தில் ஆசியாவிலேயே மிகப் பெரிய தியான லிங்கமும் , ஒரே இடத்தில் தோடிலிங்க கோடி லிங்கமும் நிறுவப்பட்டு குடமுழுக்கு விழாவை வெகு சிறப்பாக நடத்திய ஆலயத்தின் ஸ்தாபகர் சிவபாதா  R. கணேசன்சுவாமிஜீ அவர்களின் ஆன்மிகப் பணியை பாராட்டி வணங்கி வாழ்த்தி மரியாதைசெய்யப்பட்டநிகழ்ச்சி……… ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

 

Related Articles

Back to top button
Close
Close