fbpx
Others

தேனி–சிவயோக நந்தீஸ்வரர் திருவீதியுலா—செய்தி

இன்று 14.07.2023ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அருள்மிகு அறம்தரும் சிவயோக நந்தீஸ்வரர் திருவீதியுலா அல்லிநகரம் ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றது தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பாக நிறுவன தலைவர் பொன். இரவி ஜீ அவர்களின் தலைமையில் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டோம். வீதி உலாவானது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று இன்று மாலை மலைக்கோவிலை சென்றடையும் நாளை காலை 10.30 மணிக்கு அல்லிநகரம் ஸ்ரீவீரப்பஅய்யனார் சுவாமி மலைக்கோயிலில் ஆதார பீடத்தில் எழுந்தருளஉள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராம கமிட்டியாளர்கள், அல்லிநகரம் சிவனடியார்குழுவினர். மிகச்சிறப்பாகசெய்திருந்தார்கள் சிவாய நம ஓம். அனைவரும் பங்கேற்று இறை அருள் பெறுவோம். சிவாய நம திருச்சிற்றம்பலம். தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close