fbpx
Others

தேனி சிறப்பு செய்தி தேதி : 2 / 6 /2022

தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் பிறந்தநாளையொட்டி தூய்மையான நகரங்களை உருவாக்குவதில் மக்கள் இயக்கத்தை பயன்படுத்துவது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் தலைமையில் முன்னாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஆர்.தண்டபாணி உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close