fbpx
Others

தேனி–சின்னமனூர் நகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்.

தேனிமாவட்டம் 18/11/2023 சின்னமனூர் நகராட்சி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா முன்னிட்டு சின்னமனூர் நகராட்சி மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் பொதுமக்கள் முகாமில் பலர் கலந்து கொண்டு மருத்துவ உதவி பெற்றனர் இந்நிகழ்ச்சிகள் சின்னமனூர் நகர மன்ற தலைவி அய்யம்மாள்ராமு குத்துவிளக்கு ஏற்றினர், உடன் நகர் மன்ற துணை தலைவர். முத்துக்குமார் நகராட்சி ஆணையாளர் கோபிநாத், சுகாதார ஆய்வாளர் பால்பாண்டி மற்றும் நகர் மன்ற உறுப்பினர், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close