fbpx
Others

தேனி . சின்னமனூர் செய்தி

தேனி மாவட்டம்.. சின்னமனூர் 12வது வார்டில் பாதாள சாக்கடை புதுப்பிக்கும் பணி நடைபெறுவதை தேனி மாவட்ட தலைவர் அன்புச் சகோதரர் திரு.P.C.பாண்டியன் அவர்கள் ஆய்வு செய்தார் உடன் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் திரு.M.N. பிரபாகரன் அவர்கள் 12வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் திருமதி.கிருஷ்ணவேணி பிரபாகரன் அவர்கள் கிளைத்தலைவர் திரு.C.P.சக்திராஜன் அவர்கள் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் ஆய்வின்போது கலந்து கொண்டார்கள்.

Related Articles

Back to top button
Close
Close