fbpx
Others

தேனி சின்னமனூர் கிழக்கு — சிறப்பு செய்தி

சின்னமனூர் : ஜுன் : 12. தேனி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சின்னமனூர் கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க. செயலாளராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட இரா.அண்ணாத்துரை அவர்களை தி.மு.க.வின் உடன்பிறப்புக்கள் பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.உடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தேனி மாவட்ட தலைவர் எஸ்.அழகாபுரி சி.முத்தையா, காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தா.ஏ.அழகுமுத்து உட்பட தி.மு.க.கழக உடன் பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close