fbpx
Others

தேனி–சின்னமனூர் ஊராட்சி–74 வது குடியரசு தினம்.

தேனி மாவட்டம் சின்னமனூர்ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் இந்திய திரு நாட்டின் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து  மரியாதை செய்தார் இவ் விழாவில் ஊராட்சி ஒன்றய குழுத் தலைவர் நிவேத அண்ணாத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close